தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா
தினத்தந்தி 20 July 2022 7:02 PM IST
Text Sizeதேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. இதையொட்டி ஊட்டி-மஞ்சூர் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் உலா வந்து, மேய்ச்சலில் ஈடுபடும் காட்டெருமைகளை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire