முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கடையம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
கடையம்:
கடையம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட கவுன்சிலர் மைதீன்பீவி கோகர் மைதீன், புகாரி மீராசாகிப், சசிக்குமார், அர்ச்சுனன், சதாம் உசேன், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழரசி, ஜகான் கீர், சுந்தரி மாரியப்பன், சங்கர், ரம்யா ராம்குமார், புஸ்பராணி, ஆவுடைகோமதி, மற்றும் கழக நிர்வாகிகள் அழகை முருகன், பரமசிவன், முருகன், மூர்த்தி, மந்திரம், அழகேசன், அல்லாபிச்சை, பாண்டியன் சுரேஷ், மகேந்திரன், பிரவின், மகேஷ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story