முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம்
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது.
முக்கூடல்:
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் 11 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு 8-ம் திருநாளான நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire