வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை ேசர்ந்த கிருஷ்ணன் மகன் சுனில்குமார் (வயது 32) என்பவர் மீது அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சுனில்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story