புகைப்பிடித்த Penalty for smoking12 பேருக்கு அபராதம்


புகைப்பிடித்த Penalty for smoking12 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 9 Sept 2023 1:15 AM IST (Updated: 9 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் புகைப்பிடித்த 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அலுவலர்கள், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புகைப்பிடித்த 12 பேர் சிக்கினர். இதையடுத்து 12 பேருக்கும் தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story