புதுவையில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்.!


புதுவையில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்.!
x

புதுவையில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 9ம் வகுப்பில் 35% மதிப்பெண்கள் பெற்று இருந்தால் மாணவர்கள் தேர்ச்சி எனவும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை வரும் மே 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story