Search Results

ஸ்லோவாக்கியாவில் நடைபெற்று வரும் 2026-ம் ஆண்டுக்கான யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில்  18 வயதான இந்திய வீராங்கனை காஜல் தோசாக், தொடர்ந்து 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிர் 76 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் ஜிங்ரூ சுனை இந்தியாவின் காஜல் தோசாக் எதிர்கொண்டார்.
முதலையுடன் மல்யுத்தம் செய்து வீடியோ வெளியிட்ட அமெரிக்கர் கைது
தினத்தந்தி
1 min read
ஹோல்ஸ்டனின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதி
தினத்தந்தி
1 min read
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்தம்: தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு
தினத்தந்தி
1 min read
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
தினத்தந்தி
1 min read
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com