செய்திகள்

ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு
1 min read
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது என்பதை அமெரிக்கா தரப்பு மறுத்துள்ளது.
தெற்கு ரெயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் விவேக் அதிவிரைவு ரெயில் ரூ.100 கோடி வசூலித்து முதலிடம்
1 min read
கன்னியாகுமரி அதிவிரைவு ரெயில் ரூ.3.76 கோடி வசூல் செய்து 40-வது இடத்தை பிடித்து இருக்கிறது.
பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
1 min read
கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
சிறை
1 min read
விசாரணையில் காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் சின்னராசு என்பவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
ஊட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; வளர்ப்பு தந்தை கைது
1 min read
ஒரு கட்டத்தில் வளர்ப்பு தந்தை தவறாக நடந்து கொள்வதாக தனது தாயிடம் சிறுமிகள் கூறினர்.
மாநிலங்களவை தேர்தலில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் முறையீடு
1 min read
தெலுங்கானாவில் அவர் மீது நிலுவையில் உள்ள வழக்கை குறிப்பிடாததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
1 min read
கொள்ளையனின் மனைவியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 100 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை
1 min read
7 முதல் 16 வயது வரையிலான அனைத்து ஆரம்ப மற்றும் கீழ்-நிலை இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இத்தடை பொருந்தும்.
விஜய்
1 min read
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் 3 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார்.
வயநாட்டில் 5 மாணவிகளுக்கு ஷிகெல்லா நோய் பாதிப்பு
1 min read
சந்தேகத்தின் பேரில் 25 பேரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
கோப்புப்படம்
1 min read
போரூர் அருகே வடமாநில வாலிபர் மரம் அறுக்கும் எந்திரத்தால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனியில் இருந்து கேரளாவிற்கு 8 கிலோ கஞ்சா கடத்த முயற்சி;
2 பேர் கைது
1 min read
சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் டிராவல் பேக்குடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com