தமிழகம்
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
கால்பந்து - FIFA 2026
செய்திகள்
செய்திகள்
கேரளாவில் 7 வகையான பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் - மாநில அரசு அறிவிப்பு
2 seconds ago
1 min read
கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் வரும் 15-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்
3 minutes ago
1 min read
வருகிற 30-ந்தேதி ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் பதவியேற்க உள்ளார்.
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
3 minutes ago
1 min read
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: பெண்ணிடம் வாட்ஸ்அப்பில் ஆபாச பேச்சு - காவலர் பணியிடை நீக்கம்
4 minutes ago
1 min read
அந்த பெண், தகுந்த ஆதாரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் அளித்தார்.
சென்னையில் 100 சதவீதம் தெருவிளக்குகள் ஒளிர்கிறதா? - ஜூன் 15ல் களஆய்வு
10 minutes ago
1 min read
மின்விளக்குகள் தொடர்பாக 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.
ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும், பயன்படுத்தக் கூடாது: ரசிகர் மன்றம்
14 minutes ago
1 min read
அண்ணாமலை, ராகவ லாரன்ஸ் ஆகியோருக்கு ரஜினி ஆதரவு என சமூக வலைதளங்களில் பேசும்பொருளாகி உள்ளது.
குடிநீர், மின்சார விநியோகத்தில் தாமதம் என்பது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி - எச்.ராஜா
24 minutes ago
1 min read
கோடை காலம் சென்ற பிறகும் ஏன் இந்த நெருக்கடி நிலை என சிந்திக்க வேண்டும் என்று எச்.ராஜா தெரிவித்தார்.
மேகதாது விவகாரம்: மாநிலங்களின் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை - எல்.முருகன் பேட்டி
28 minutes ago
1 min read
12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
தவெக அரசின் செயல்பாடுகள் அருமையாக உள்ளது: வைகோ பேட்டி
41 minutes ago
1 min read
நாங்கள் இன்னும் கூட்டணியை பற்றி யோசிக்கவே இல்லையே.. அதற்கு எல்லாரும் உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என சொல்கிறார்கள் என்று வைகோ கூறினார்.
18 வயது மேற்பட்டவர்களுக்கு ஆதார் வழங்குவதை நிறுத்த முடிவு; அசாம் முதல்-மந்திரி பேட்டி
42 minutes ago
1 min read
அசாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்படாது என முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் அணிவகுப்பு - ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
55 minutes ago
1 min read
இந்திய ராணுவத்தில் முதன்முறையாக ஒரே பேட்ச்சில் 9 பெண் கேடட்கள் ராணுவ அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
”தவெக நமக்கு எதிரி அல்ல.. திமுகதான் உண்மையான எதிரி..” - எடப்பாடி பழனிசாமி பேச்சு
55 minutes ago
1 min read
சமூக வலைதள செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
X
Daily Thanthi
www.dailythanthi.com
INSTALL APP